செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தையூர் ஊராட்சி ஓ.எம்.ஆர். & கேளம்பாக்கம் மெயின் ரோட்டில் பயணியர் சிக்கன் சென்டர் கடை எதிரே உள்ள எந்த நேரத்திலும் உடைந்து விழுந்து மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் உள்ள மின் கம்பத்தை மின்வாரியம் மாற்றி புது மின் கம்பம் அமைக்குமா என்று பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு