அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதன்கிழமை ஒரு டாலருக்கு ரூ.83.13 என்றிருந்த ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.83.15 ஆனது. கச்சா எண்ணெய் பீப்பாய் 90 டாலரை தாண்டியுள்ளதுடன் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதும் ரூபாய் மாற்று மதிப்பு சரிய காரணம் என சொல்லப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு