கல்வி துறையை சார்ந்தபள்ளி. கல்லூரிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களின் மீதுகல்வித் துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் கல்வி பணியாளர்களை காப்பாற்றுவதிலே கவனத்தை செலுத்துவதாலும்கல்வி துறை சார்ந்த புகார்களில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயங்கி வருவதாலும்தொடர்ந்து கல்வி கூடங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியஉள்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்குமா ?

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு