B.E/B.Tech படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் சென்னை மெட்ரோ ரயிலில் Assistant Manage வேலை வாய்ப்பு,சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Manager (Civil)வயது வரம்பு:-இப்பணியிடத்திற்கு வயது வரம்பு 08.01.2025 தேதியின்படி அதிகபடியாக 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது. மேலும், மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.கல்வித் தகுதி-இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் அனுபவம் தேவை.மாத சம்பளம்.உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.2,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும் இவை தவிர விபத்து காப்பீடு, ஆயுள காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:-10.02.2025

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு