சென்னை மதனந்தபுரத்தில் திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா நடைபெற்றது. இதில் முனைவர் மு.தெய்வநாயகம் தலைமை உரையாற்றினார். பேராசிரியர் இறைமொழியன் ஏற்புரையாற்றினார். ஏ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயகுமார், சி.ஐ.எப்.ஐ. பேராயர் கேமாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திராளானோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு