திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா மற்றும் புனித தோமாவழி இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு எனும் கருத்தரங்கம் ஆகியவே 15-3-23 புதன்கிழமை (நாளை) காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை சென்னை முகலிவாக்கம் மதனந்தபுரம் கிருஷ்ணா நகர் 2வது மெயின் சாலை அப்போஸ்தல சபை வளாகத்தில் நடைபெற உள்ளது. முனைவர் மு. தெய்வநாயகம் தலைமை தாங்குகிறார். ACI Synod பிரதம பேராயர் மேதகு. எஸ்.எம்.ஜெயக்குமார், SPC பேராயர். மேதகு. சைமன் சேகரன், CIFI Diocese பேராயர் மேதகு. கேபாஸ், CCA பாஸ்டர். ராபர்ட் சைமன் அகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி ஏற்புரையு யாற்றுகிறார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு