வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு, என் உரிமை” என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு