சென்னை பல்லாவரம் ரங்கநாத முதலி தெரு, டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்சென்னை மாவட்டம் சார்பாக மணிப்பூரில் பெண்களின் மான்பும் மனித உயிர்களும் மதிப்பற்று கிடக்கிறது என்பதை கண்டித்தும் பொது சிவில் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பி.ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.ராமகிருஷ்ணன், இ.கருணாநிதி, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், க.பீமராவ், ஓய் இஸ்மாயில் மாநில செயலாளர், தேவ அருட்பிரகாசம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், விசிக ஆர்.வேல்முருகன், CPIM மா வை மகேந்திரன் செங்கல்பட்டு செயலாளர், மதிமுக எம்.யாகூப், ம.நே.ம.க துனண பொது செயலாளர் G விஜயலட்சுமி, CPIM தாம்பரம் மாமன்ற உறுப்பினர் எம்.சி.பிரபாகரன், CPIM பல்லாவரம் பகுதி செயலாளர் என்.ரமேஷ், பல்லாவரம் நகர துனண தலைவர் வணஜா பாலர், சங்கம் மலர் இப்ராஹிம், எஸ்.முகமது ரஃபி, கே.மணிகண்டன் ஜமிலாராசிக், வி.தாமஸ், ஆர்.தமிம்பாஷா, ஜி.பகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு