கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவிலான அடிமுறை தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது- இதில் அடிமுறையில் சுவடு விளையாட்டு பிரிவுகள்,ஆயுத விளையாட்டு பிரிவுகள்,அடிமுறை மற்றும் சிலம்ப தற்காப்பு கலை பிரிவு என தமிழக முழுவதும் 18 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்-மேலும் அடிமுறை தற்காப்புக் கலையை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட திட்டமாக கொண்டு வர வேண்டும்,அடிமுறை கலைஞர்களை ஊக்குவிக்கும் அளவில் பள்ளியில் தற்காப்பு கலை பிரிவு ஆசிரியராகவும் நியமிக்க வேண்டும் என தற்காப்பு கலை சங்க நிர்வாகிகள் கோரிக்கை-அதேபோன்று இது போன்ற அடிமுறை தற்காப்பு கலைகள்,மனிதனை உற்சாகப்படுத்தி ஆரோக்கியமாகவும்,தீராத நோய்களுக்கு நிவார்ணியாகவும் விளங்குகிறதாகவும் தெரிவித்தார்,அடுத்த தலைமுறையினர் முன்வந்து படிமுறை கலைகளை படித்து வருகின்றனர் மேலும் அதிக அளவில் மாணவர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு