புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும். வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது. பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம் என்பதால் வட்டி விகிதத்தை மாற்றவில்லை. இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது. மும்பையில் நடந்த வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திற்கு பிறகு சக்திகாந்த் தாஸ் இதனை அறிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு