சென்னை : அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றம் சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு