அரசு இராயப்பேட்டை மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்
Dr.R.மணி கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் 10 கிலோமீட்டர் ஓட்டத்திலே கலந்து கொண்டு பதக்கத்தை பெற்றார். மேலும், சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பணி பாராட்டு சான்றிதழ் பெற்றார். இவைகளை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு