29-வது விநாயகர் சதூர்த்தி விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு திருவள்ளுவர் நகர் நண்பர்கள் அன்னதானம் வழங்கினார்கள்.
ராயப்பன், தாஸ், பிரேம்குமார், சந்தோஷ், இளையராஜா, காணிக்கைராஜ், மெய்யழகன், சுரேஷ்குமார், செந்தில், ஜெகதீஷ், மதன், சானவாஸ், ரபின்வூட் நண்பர்கள், அயனாவரம் நண்பர்கள் மற்றும் பலர் முன்னின்று விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.