அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தாய்மார்களுக்கு தாய் சேய் நலப் பரிசுப் பெட்டகங்களை வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.சி.சிவசஙகர், ப.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி சிதம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், மருத்தவக் கல்வி இயக்குனர் ரா.சாந்தி மலர், அரியலூர், சட்டமன் றஉறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு