இந்து அறநிலையதுறை அமைச்சரை சேகர் பாபு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க சாா்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் செய்த தேவகோட்டை ஆசை தம்பி உட்பட பா.ஜ.க வினர் கைது செய்யப்பட்ட காட்சி.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு