சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆவின் பன்னீரின் விலை ரூ. 450ல் இருந்து ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது, அரைகிலோ பன்னீர் ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன 200 கிராம் பாதம் பவுடர் விலை ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு