மண்டல கூடுகை திருச்சி
நாள் 7-11-24 வியாழக்கிழமை
காலை 10:00 மணி
இடம்: TMSSS HALL, ஜென்னி பிளாசா, (ஜேம்ஸ் அகாடமி அருகில்) 49 J பாரதியார் சாலை, திருச்சி (ரயில் முனையம் அருகில்)
அனைத்து மாவட்ட தலைவர்கள்,பொறுப்பாளர்கள்,குழு தலைவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
தலைமை: பேராசிரியர் இறைமொழியன். எம் ஏ எம் பில்,
முன்னிலை. சகோ. வில்லியம்ஸ் (பொதுச்செயலாளர்),
சகோ. பீட்டர் கிறிஸ்டோபர்(துணை பொதுச்செயலாளர்)
சகோ. முல்லைத் தமிழன். (பொருளாளர்)
முனைவர். தனராசு. (ஒருங்கிணைப்பாளர்)
கூட்ட ஏற்பாடு: சகோ. திருச்சி சேவியர்(தலைவர்)