இந்தியாவின் தலைநகரத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம். வில்லிவாக்கம் கிழக்கு மண்டலுக்கு உட்பட்ட சிட்கோ நகர் நான்காவது மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை திருமதி நிஷா ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் திருமதி. லதா சண்முகசுந்தரம் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் திரு தனசேகர் அவர்கள் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லின்சன் அவர்கள் வழக்கறிஞர் ஜேம்ஸ் விக்டர். மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் மண்டல் தலைவர் தரணி பாபு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு