சென்னை :
சிறைவாசிகள் தொலைபேசி மூலமாக தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறைவாசிகள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கான நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 8 முறைக்கு பதில் 10 முறை உறவினர், குடும்பத்தினருடன் பேசலாம். சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 56 நிமிடங்களுக்கு பதில் 120 நிமிடம் வரை தொலைபேசியில் பேசலாம் என தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு