சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ 43,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,390 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 46,016ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,752 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2.50 காசுகள் உயர்ந்து ரூ.72.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 72,000-க்கு விற்பனையாகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு