இராமநாதபுரம் மாவட்டம்-மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம் 28.09.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமிதியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு துறைசார்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைநாடும் இளைஞர்கள் ”தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வேலையளிக்கும் நிறுவனங்களும் இந்த இணையத்தில் 22.09.2024-க்குள் பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் விவரங்களுக்கு 8220809422 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Organiser
District Employment and Career Guidance Centre – Ramanathapuram
Date : 28/09/2024 to 28/09/2024
Timings : 09:00 AM to 08:00 PM
Location : Ramanathapuram
Address : Mohamed Sathak Hamid College of Arts and Science for Women, Ramanathapuram,
Landmark: Pokkuvarathu Nagar, Rameswaram Main Road

S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 JEO JEO rmdjobfair01@gmail.com 8220809422
Participating Employers in this Job Fair.

PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS
Location: Thiruchirappalli

Deepak enterprises
Location: Kancheepuram

Bharathi Management Services
Location: Chennai

Location:
Job Fair – Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS Agriculture Field Officer Dindigul 100 15,000 – 25,000
2 Deepak enterprises Machine Operator Chennai 150 15,000 – 25,000
3 Bharathi Management Services HR Executive – Payroll and Employee Data Management Chennai 75 15,000 – 25,000
4 VELAVAN SERVICES SSLC – Any Chennai 15,000 – 25,000

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய