
இலங்கை தமிழர் உயிருக்கு உலை வைக்கும் அடுக்குமாடி குடியிருப்பு… போலி திராவிட மாடல் ஆட்சியின் ஊழல் அம்பலம்.
திருப்பத்தூரில் இலங்கை தமிழர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.