வணக்கம் நல்லோர்களே,நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமியில் இலவசமாக நீட்,+1/+2,ஜேஇஇ, மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுக்கு படிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களின் வகுப்பறை வசதிக்காக, மைக் செட் மற்றும் ஸ்பீக்கர் செட் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் நமது பெரும் மதிப்பிற்கும் மரியாதையைக்குமுரிய ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை பொதுமேலாளர் முதறிஞர் டாக்டர் ராமைய்யா ரெட்டியார் அவர்கள்,அவர்களை உங்கள் சார்பாகவும் நமது அகடமி சார்பாகவும் மனதார வாழ்த்தி வணங்கி பெற்று கொண்டோம்,வாழ்க பல்லாண்டு…💐💐 அன்னாரை போல் மேலும் பலர் நிதியுதவியாகவோ பொருளுதவியாகவோ செய்யமுன்வந்தால் நமது ஆதரவற்ற மாணவர்களுக்கு பேரூவுதவியாகயிருக்கும்… மிக்க நன்றி 🙏🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர்.வருகிற 2025 தேர்வு பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகிறது,

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு