ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்.ஜெ.விக்டர் தலைமையில் உலக அமைதிக்காவும், கலைத் துறையில் வெற்றி பெறவும் வேளாங்கண்ணியில் பிரார்த்தனை நடைபெற்றது. உடன் ஜெ.பீட்டர், ஒளிப்பதிவாளர் துளசிதாசன் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு