எக்காளம் முழுங்கும்போது இறந்தோர் அழிவுற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர் நாமும் மாற்றுரு பெறுவோம். 1கொரிந்தியர் 15:52.எல் வின்சென்ட் எல் ராக்கி தாயார் L. செல்வி மேரி இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் இயற்கை அடைந்தார் இவரது நல்லடக்கத்தில் நமது தகவல் எக்ஸ்பிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் இவன் தகவல் எக்ஸ்பிரஸ் குடும்பம். இடம் ராஜ் தியேட்டர் எதிரி அண்ணா நகர். தொடர்புக்கு 988 41 83 663 729 9 774331.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு