கிருஷ்ணகிரி மாவட்டம் “ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கம்” 3ம் ஆண்டு துவக்க விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) அச்சங்கத்தின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் ஜே.ஜீவானந்தம், டி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், செயலாளர் கே.வேடியப்பன், பொருளாளர் ஏ.சத்தீஷ், இணைச் செயலாளர் பி.கே.பக்ருதீன், துணைச் செயலாளர் எஸ்.மஞ்சுநாத்ராவ், ஆலோசகர்கள் கே.ஆர்.சாந்திஷாரூப், சி.முத்து, எஸ்.கோபி சீனிவாசன், எஸ்.ஹரிபிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இவ்விழாவில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களும் மற்றும் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மக்கள் தொடர்பாளர் ஜெ.அபுபக்கர், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.பால்துரை, வி.எம்.சங்கர், இணைச் செயலாளர் க.செ.அருள்தாஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதோடு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கிட இருக்கின்றனர்.எனவே எனவே கிருஷ்ணகிரி, தர்மபுரி சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஓசூர் பால் முகவர்கள் நலச் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு