ஜனவரி 4,
♻கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.
♻ காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். காவலர்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.
♻ இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார் IPS, பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா மீனா IPS ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்