பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று (21.07.2023) தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், உட்பட பலர் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு