மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, சைதாப்பேட்டையில், கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட மையத்தை திறந்து வைத்து, கலைஞர் கணினி 1 கல்வியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு Tally, MS office முடித்த 1,020 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். ர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறு அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, பிரபாகரராஜா,கணபதி, அசன் மவுலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் கட்ட வீரபாண்டியன், மாநகராட்சியின் மண்டல குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், தனசேகர், மாமன்ற உறுப்பினர்கள், சைதை பகுதி கழக நிர்வாகிகள் ஆகியே கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு