இந்த படத்தில் உள்ள பையன் இன்று காலை 07.00மணி அளவில் முடி வெட்டிவிட்டு வருவதாக கூறி ரூபாய் 100 பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வர வில்லை என புகார் பெறப்பட்டுள்ளது.மேற்படி பையன் பற்றி தகவல் தெரிந்தால் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போன் நம்பர் 9498101498 க்கு தகவல் அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு