மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 24.08.2024 சென்னை கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் ரூ.12.66 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவை ரூ.8.72 கோடி
மதிப்பீட்டில் நவீன 15 டெஸ்லா எம்.ஆர்.ஐ இயந்திரம் மற்றும் ரூ.3.94 மதீப்பீட்டில் குடல் இரைப்பை உள்நோக்கி கருவி. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் இரா.சந்திரமலர். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் துறைராஜ் கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கதிரியல் துறை ராகவி குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் ராம்குமார் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை செந்தில்குமார். சிறப்பு அலுவலா் ரமேஷ் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு