உயிர்த்தெழுதல் நாள். இந்நாளை இயேசு பெருமான் உயிரத்தெழுந்த நாளாய்- ஈஸ்டர் பெருநாளாய் நினைவு கூர்ந்திடும் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள். ஜூன் 04. சனநாயகத்தின் உயிர்த்தெழுதல் நாள். இந்திய மக்களுக்கும் சங் பரிவார்களுக்கும் இடையிலான கருத்தியல் போரில் இதுவே மக்கள் வெல்லும் நாள். சனநாயகம் உயிர்த்தெழும் நாள். இந்தியா விரைவில் மீளும்! இந்தியா கூட்டணி ஆளும்! என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
