கிறித்தவர்களாகவே அரசியலில் முளைத்தெழுவோம் ஏதோ ஒரு கட்சியில் அல்ல கிறித்தவர்கள் கிறித்தவ கட்சியில் முளைத்தெழுவோம்கிறித்தவர்கள் பேசாத தேசிய அரசியல் இல்லைகிறித்தவர்கள் பேசாத திராவிட அரசியல் இல்லைகிறித்தவர்கள் பேசாத தமிழ் தேசியம் இல்லைகிறித்தவர்கள் பேசாத தலித் அரசியல் இல்லைஆனால் அவர்கள் யாரும் கிறித்தவர்களை பற்றி கவலை பட வில்லை கிறித்தவர்களுக்கு அரசியல் பங்கீடு தர வில்லைஆனால் எல்லா கட்சிகளும் நாங்களும் கிறித்தவர்கள் தான் என்று பசப்பு வாழ்த்துக்களை கூறி ஏமாற்றுவார்கள்தமிழ்நாட்டில் 6.2 % கிறித்தவர்களுக்கு 234 MLA வில் குறைந்த பட்சம் 15 MLA இருக்க வேண்டும் அதை ஏன் எந்த கட்சியும் தர வில்லை100 பேருக்கு அரசு வேலை கொடுத்தால் 6 கிறித்தவர்
களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அதை ஏன் யாரும் கொடுக்க வில்லை இதை பற்றி யெல்லாம் எவரும் பேச வில்லையே ஏன்இதையெல்லாம் பேசாமல்
எதற்கு வெற்று திராவிடம்
பேச வேண்டும்இது பேசாமல் ஏன் போலியான தமிழ்தேசியம்
பேச வேண்டும்இதையெல்லாம் பேசாமல் எதற்காக தலித் அரசியல் பற்றி ஏன் பேசுகிறீர்கள்கிறித்தவர்களே பிற கட்சிகளில் இருந்தால் காணாமல் போவீர்கள்
கிறித்தவர்கள் அரசியலுக்கு வருவதை எவரும் விரும்புவதில்லைகிறித்தவர்களே நீங்கள் காணாமல் போனதற்காக எந்த கட்சி தலைவரும் கவலைப்பட மாட்டார்கள்அவர்களின் கட்சிக்குஅவரவரே பொறுப்பேற்க வேண்டும் எவரையும் எதிர்பார்த்து நாம் ஏமாந்து போக கூடாதுஉங்களுக்கான கட்சியை உங்களுக்கான மதத்தில்
துவங்குங்கள்கிறித்தவர்களே உங்களுக்கான இடத்தில் நீங்கள் புதிய தலைவராக மக்கள் மேம்பாட்டு கழகத்தில் இருந்து துவங்குங்கள்ஏனென்றால் நாம் கிறித்தவர்கள் என்பதால் அரசியலில் புறக்கணிக்க படுகிறோம் நாம்
எதிலிருந்து புறக்கணிக்க
படுகிறோமோஅதிலிருந்து முளைத்தெழுவோம் !!! இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு