மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (23.07.2023) உதிரம்”23″ குருதிக்கொடை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினாகள் உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் உள்ளார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு