குரோம்பேட்டை இரயில் நிலையம் GST ரோடு சிக்னல் தாம்பரம் மார்க்கமாக நடைபாதை ஓரமாக இருக்கும் கடைகளின் முன்பகுதி திடீர் என்று முன் அறிவிப்பின்றி இடிக்கப்பட்டதால் அங்குள்ள வியபாரிகள் பதற்றம் அடைந்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு