பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு140க்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பூங்கா அருகே உள்ள கோதண்டராமர் கோவில் குளத்தை மேம்பாடு செய்வது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். உடன் துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், கோடம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீதரன், மண்டல அலுவலர் என்.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு