கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர் ஒன்றியம்
மேல்வாலை கிராமத்தில்கடந்த 31ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா, இன்றுவரை கிராம நத்தம் கணக்கு பதிவேட்டில் ஏற்றப்படவில்லைஉடனடியாக கிராம ரத்தம் கணக்கில் ஏற்ற வேண்டும்மேல்வாலை கிராமத்தில் புதிய காலனி குடியிருப்பு பகுதியில் முறையான தெரு வசதி ஏற்படுத்தி தெருமின் விளக்கு முழுமையாக அமைத்து தர வேண்டும்விளையாட்டு மைதானத்தை அளந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்மேல்வாலை தலித் மக்களுக்கு மயானம் மயானப்பாதை மயான கொட்டகை எரி கொட்டகை அனைத்தும் ஆழ்துளை கிணற்று நீர் வசதியுடன் அமைத்து தர வேண்டும்புதிய காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு வேல் அபாயத்தை உருவாக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து நபர்களுக்கும் தங்குதடையில்லாமல் கையூட்டு பெறாமல் முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேல் வாலைக் கிளையின் சார்பில் கிளை செயலாளர் தோழர் M. பிரபு தலைவியில் கண்டாச்சிபுரம வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கு ஊதிகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்ப்பாட்டத்தில் மூத்த, தோழர்கள் N மாசிலாமணி
R பத்மினி கிளை துணை செயலாளர் D.ரேவதி பொருளாளர் கே ரவி ஆகியோர் முன்னில வைத்தனர்ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய பொருப்பு செயலாளர் தோழர B ராஜா துவக்கி வைத்தார்மாவட்ட செயலாளர்ஆ சௌரிராஜன் மாவட்ட துணை செயலாளர் ஆர் முருகன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் என். நாராயணன் எம் ராஜேந்திரன் ஒன்றிய துணை செயலாளர் கே சண்முகம் ஒன்றிய பொருளாளர் பி தர்மலிங்கம்தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மு ஜீவா ஜெயராமன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்ட செயலாளர் D அரசுஒன்றிய குழு உறுப்பினர்கள் என் முனியன் எம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தனசேகர்நன்றி கூறினார்போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மனுவைப் பெற்று ஒரு மாத காலத்திற்குள்ளாக கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு