இனிய உறவுகளே! வணக்கம்.”கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யின், நிறுவனத் தலைவர், திண்டுக்கல்,சிறுநாயக்கன்பட்டி,திரு:S.மரிய ஆரோக்கியம் அவர்கள், வருகின்ற மார்ச்-2025ல், மராட்டிய மாநில”கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யின்,நூற்றுகணக்கான தோழர்கள் மத்தியில் ஆலோசனை நடத்திட மும்பை மாநகருக்கு வருகை தர உள்ளார்கள்.
சாதி,சபை, வேறுபாடுகள் இன்றி உறவுகளின் உரிமைக்காக அயராது பாடுபட்டு வரும் அருமை தலைவரை தலைவணங்கி,கம்பீரமாக தோள் கொடுத்து உதவிடும் தோழர்களுடன் “கிறிஸ்துவ மக்கள் முன்னணி”புதிய எழுச்சி பெற வருக!வருக!!என வரவேற்கின்றோம்.
மும்பை நடைபெறும் பேரவை ஆலோசனை கூட்டத்தின் மூலம், புதிய ஊக்கமும், எழுச்சியும்,உத்வேகமும்,”கிறிஸ்துவ மக்கள்”இடையே உரிமை குரலும் இனி ஓங்கி ஒளிக்கும் என நம்புகிறோம்,மும்பை வருகை இனிதாக அமைய வாழ்த்துகள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு