“நாங்கள் தவெக வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம்;நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம்நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல்
என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்”தவெக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ.சம்பத்குமா

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு