செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். நேற்று (29ம் தேதி) தொடங்கிய இப்பணி இன்றும் (30ம் தேதி) நடைபெற்று வருகிறது. மாவட்ட அலுவலக உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று இலவச பயண அட்டைகளை வழங்கி வருகின்றனர். இதன் வாயிலாக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு