பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் சென்னை ஆரம்பப் பள்ளிக்கு வர்ஷினி இல்லம் டிரஸ்ட் மூலம் 1.86 இலட்சம் மதிப்பில் பை மற்றும் மேசைகள் வழங்கப்பட்டதை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந் நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், கரியாலி, (ஓய்வு), சபிதா, (ஓய்வு), பொது சுகாதாரக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன செயல் இயக்குநர் வி.எஸ்.அசோகன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன பிரதிநிதி சரவணன், மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு