மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அவர்கள் தலைமையில் இன்று 17/09/ 2024 74 வது பிறந்தநாள் விழா காணும் திரு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு சின்னமலை ஆரோக்கிய மாதா தோமையார் திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றியவுடன் திருப்பலியில் கலந்து கொண்ட மக்களுக்கு இனிப்பும் வெஜ் பிரியாணியும் சிக்கன் கிரேவியும் வழங்கப்பட்டது, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரு, நரேந்திர மோடி அவர்களை வாழ்த்தினார்கள். உடன் வட்டத் தலைவர் சி கே லோகநாதன் மற்றும் வழக்கறிஞர் ஏ அந்தோணி உடனிருந்து விழாவினை சிறப்பாக நடத்தி முடித்தனர். தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பாக திரு, நரேந்திர மோடி அவர்களை வாழ்த்துகிறோம்.
