திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்தை நபர் ஒருவர் ஓட்டி சென்றதால் பரபரப்புசென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த பேருந்தை நபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளாரஅதிகாலை 2 மணி அளவில் மாநகர பேருந்தை எடுத்துச் சென்ற நபர் நீலாங்கரையில் முன்னால் சென்ற லாரி மீது மோதியுள்ளார்.விபத்தை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை நடத்தியபோது பேருந்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு