பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் நேற்று 22.06.2023 மழையினை முன்னிட்டு, தேங்கிய மழைநீர் அகற்றும் நடவடிக்கைகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கள ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது வடக்கு வட்டார ஆணையர் திரு.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு