நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன கடை வீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று ஒவ்வொரு கடைகளிலும் வியாபாரிகளை நேரில் சந்தித்து, கடந்த கழக ஆட்சியின்போது சேலம் மாநகர் பகுதிக்கு செய்து கொடுக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, சேலம் தொகுதி கழக வேட்பாளர் திரு. P. விக்னேஷ் அவர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக்கொண்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு