சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் ரோட்டில் உள்ள மீன் மார்கெட் புதுப்பிக்கப்பட்டு வருவதால் அதன் கட்டட துகள்களை ரோட்டில் கொட்டி வைக்கப்படுகிறது. மாதக் கணக்கில் அந்த கட்டட துகள்கள் அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. மக்கள், வாகன ஓட்டிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு