சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு