சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,656-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,207-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.5,235-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.70,200-க்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு