புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்ற கொங்கு வியாபார சங்க காட்டன் சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீ்து சட்டரீதியாக வழக்கு பதிந்து நடவடிக்கை தேவை.தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகளை பதிவிட்டு அச்சுறுத்தி மிரட்டல் விடுத்து வருகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் ஆணையாளரிடம் நேரிடையாக சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் புகார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு