கடல் நடுவே விவேகானந்தர் மண்டபத்தில் விவேகானந்தர் நீச்சல் அடித்து சென்று அந்த பாறையில் மூன்றுநாள் டிசம்பர் 26, 27, 28 தவம் இருந்ததாக கதை விடுவார்கள் நான் சென்றபோது அது குறித்து தகவல் உண்டா என பார்த்தபோது வடகன்கள் ஊசார் பேர்வழிகள் தமிழர்கள் நாளை உண்மை அறிந்த அசிங்கம் செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என அறிந்து விவேகானந்தர் மண்டபத்தில் அமைத்துள்ள விவேகானந்தர் வெண்கல சிலையில் உள்ள குறிப்பில் டிசம்பர் 26 ,27,28 ஆகிய நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது என் தெளிவாக பட்டயமாக பீடத்தில் ஏழுதி வைத்துள்ளார்கள் உறுதிபடாத ஒரு செயலுக்கு பல கோடி செலவில் மண்டபம் கட்டி நம்மை முட்டாள் ஆக்கும் வடநாட்டு கூட்டம் மட்டுமல்ல இங்கேயே மதவெறி கொண்ட கூட்டமும் அதற்கு துணை செய்கிறது உண்மையான தமிழ் ஆன்மிகத்தில் உச்சம் அடைந்த புரட்சியாளர் வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகள் 33 ஆண்டுகள் சென்னை எழுகினறு பகுதியில் வசித்த இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 4- 4 – 2003 அன்று மானிய விவாத கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்தும் வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை இது யார் குற்றம் நம்முடைய தமிழ் அறிஞர் மகாஞானி மனிதநேயர் வள்ளலாருக்கு தமிழ் நாட்டு மக்கள் அவருடைய வழியில் செயல்படுவோம் என முழங்கி ஒலித்த தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு